சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!

சென்னை: சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

Related posts

குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

மன்னார் வளைகுடா கடலில் கடல் வாழ் உயிரினங்களை கணக்கிட வேண்டும்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!