மேட்டூர் அணைக்கு 16,577 கனஅடி நீர்வரத்து

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடி; நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Related posts

ஹேமா கமிட்டி அறிக்கையில் புகார் 20 நடிகைகளுக்கு பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணை குழு அதிர்ச்சி

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

திருமாவளவனுக்கு பல அவதாரங்கள் உண்டு மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு