பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடி

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20,092 கனஅடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 20,092 கன அடியாக சற்று குறைந்துள்ளது

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு