முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஷட்டரில் இருந்து அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். கம்பம், உத்தமபாளையத்தில் 11,807 ஏக்கர், போடியில் 488, தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் என பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி : இருவர் கைது

சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்