கோயம்பேடு மார்க்கெட்டில் 22 கண்காணிப்பு கோபுரம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால், குற்ற சம்பவங்களை கண்காணிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் முக்கிய பகுதிகளில் 22 டவர்கள் அமைத்து, போலீசார் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிரோன் கேமரா மூலமும் மார்க்கெட் வளாகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related posts

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்