வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம்; ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி..!!

தூத்துக்குடி: வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். உணவு, மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்