விஷன் 2047 அமித் ஷா தலைமையில் 2வது சிந்தனை அமர்வு கூட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் “விஷன் 2047” செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான சிந்தனை அமர்வு கூட்டம் கடந்த மாதம் 18ம் தேதி டெல்லியில் நடந்தது. இந்நிலையில், இதன் 2வது அமர்வு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. இதில் கடந்த கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பணிகளின் தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள பணிகள், நடந்து வரும் பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடினார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்