விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

 

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்