Latest இந்தியா செய்திகள் விசாகப்பட்டினம் காஜுவாக்கவில் உள்ள கல்வி நிறுவனத்தில் தீ விபத்து SureshFebruary 27, 2024, 10:09 am0106 views ஆந்திரா: விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.