விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மேட்டமலை அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் பேருந்து ஏறி இறங்கியதில் ஆட்டு வியாபாரி கருப்பசாமி (55) பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு