வினேஷ் போகத் தகுதி நீக்கம் – இந்தியா மேல்முறையீடு


டெல்லி: வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி மேல்முறையீடு செய்தது. இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு