வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மக்களின் பிரதிநிதியாக புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள வினேஷ் போகத்துக்கு வாழ்த்துகள். பாசிச சக்திகளுக்கு எதிராக போராடக்கூடிய ஆற்றலுடன் முன்னேறிச் செல்ல வாழ்த்துகள்.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்