விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம்: செஞ்சி பேரூர் திமுக பொறுப்பாளர் நியமனம்.! பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி திமுக செயலாளர் காஜாநஜீரை, பேரூர் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கட்சி பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக, எம்.கார்த்திக் கள்செஞ்சி பேரூர் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் திமுக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி