விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விழுப்புரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது