வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம்?: காங்கிரஸ் கேள்வி

டெல்லி: வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் முன்னோடிகள் பங்கேற்கவே இல்லை என்று கே.சி.வேணுகோபால் பேட்டியளித்துள்ளார். விடுதலை போராட்டத்துக்கு முற்றிலும் எதிராக இருந்தவர்கள் பாஜகவின் முன்னோடிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி