கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

சென்னை: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மலுமச்சம்பட்டி, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நிதி முறைகேடு புகாருக்காக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது எனவும் சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிதாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ள சூழல் இருக்க வேண்டும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை