விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரம்


விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீதம் (30,667 பேர்) வாக்களித்துள்ளனர்.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் .

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு