விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜூலை 10ல் இடைத்தேர்தல்; ஜூலை 13ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளனர். 64 மனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் வாபஸ் பெற இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!