விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா முன்னிலை : திமுகவினருக்கு இனிப்பு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு திரண்ட திமுகவினருக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!