மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்ப மனு

சென்னை : மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்ப மனு பெற்றார். கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட
எல்.கே.சுதீஷ் விருப்ப மனு பெற்றார்.

Related posts

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்