மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை