தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

 

Related posts

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்