கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை இன்று வெளியீடு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கோழி இன தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியலை http://tanuvas/adm.ac.in,, http://www.tanuvas.ac.in/-ல் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு