கல்விக் கடன் வழங்குவதில் மதுரை சாதனை :எம்.பி.சு.வெங்கடேசன் பாராட்டு

மதுரை : கல்விக் கடன் வழங்குவதில் மதுரை சாதனை படைத்து இருப்பதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”கல்விக்கடன்;
வரலாற்றுச் சாதனை படைத்த மதுரை.

ஒரே ஆண்டில் ரூ 168 கோடி.

இந்திய அளவில் முன்னுதாரணம்.

தமிழ்நாட்டில் மாவட்ட சராசரி 35 கோடி – மதுரை 168 கோடி .

நாட்டில் மும்பைக்கு அடுத்து
கடன் ஒப்புதலில் 80% கடந்த
மாநகரானது மதுரை.

தனியார் வங்கிகள் முதன் முறையாக 90% கல்விக் கடன் வழங்கியுள்ளன.

வங்கியாளர்களுக்கு பாராட்டு,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது