வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனைக்கு செல்லாத 8 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயந்தி முன் விளக்கம்

வேங்ககைவயல்: டி.என்.ஏ பரிசோதனைக்கு செல்லாத 8 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயந்தி முன் விளக்கம் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டி.என்.ஏ சோதனைக்கு வருமாறு 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 3 பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களையே பரிசோதனைக்கு உட்படுத்த முயல்வதாக 8 பேர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்