வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

வேலூர்: வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து போயினர். வேலூரில் 2021-ம் ஆண்டு அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. சேலத்தில் 106.7, தருமபுரியில் 106.7, கடலூரில் 104.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.

Related posts

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு