வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

வேலூர்: வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை தோதனையிட்டு வருகிறது. அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.6,000 கோடி மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி