உண்மையான பக்தியால் அல்ல, ஓட்டு வேட்டைக்காகவே ராமர் கோவில் :கி வீரமணி

சென்னை :மதவாதம் மூலம் ராமனை துதிக்கும் கோயில் கட்டியது உண்மையான பக்தியால் அல்ல, ஓட்டு வேட்டைக்காகவே! என்று திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். காந்தியாருக்கு காட்ட வேண்டிய மரியாதை அவரை கொன்ற மதவாத அரசியல் சக்திகளை வீழ்த்துவதே என்று தெரிவித்த அவர், அன்று ராமனை துதித்த காந்தியாரை சுட்டுக் கொன்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு