வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு

நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் சென்ற படகு பழுதானதால் வேதாரண்யத்திற்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார், மைக்கேல் பெர்னான்டோ ஆகிய இருவரையும் ஆற்காடுத்துறை மீனவர்கள் மீட்டனர்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்