வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!

வாழப்பாடி: முத்துமலை முருகன் கோயில் அருகே மலையேற சென்ற சிறுமி தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். மலையேற சரியான பாதை இல்லாததால் தவறி விழுந்த சிறுமி அசிதாவுக்கு (11) தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!