வாரணாசி – அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்து!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி – அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை; தண்டவாளத்தில் கிடந்த பாராங்கல்லின் மீது மோதியதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?