வண்டலூர் உயிரியல் பூங்கா விஜயதசமி அன்று திறந்திருக்கும்

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு வருகிற 24ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வருகிற 24ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் அறிக்கையில் கூறுகையில், பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடுவது வழக்கம். ஆனால், வருகின்ற 24ம் தேதி அன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களின் வசதிக்காக திறந்திருக்கும் என கூறியுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி