Latest செய்திகள் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நன்றி PorselviAugust 9, 2024, 3:09 pm0197 views கோவை : கோவை அரசு கலைக்கல்லூரியில் புதிய விடுதி கட்ட பரிந்துரை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நன்றி கூறினார்.