முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் வைரமுத்து!

சென்னை: கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துத் தமிழர் திருநாள் வாழ்த்துரைத்தேன்; அவரும் என்னை வாழ்த்தினார்.

கோபாலபுரத்தில் கலைஞர் கோலோச்சிய கூடத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்