வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ

சென்னை: வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டும் உள்ளது; வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். வைகோ விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு