துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து!!

சென்னை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மதுரையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் வடிவேலு. விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார் வடிவேலு.

Related posts

இலங்கை இளைஞருக்கு விசா நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி!!