வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல: தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை