Latest செய்திகள் தேர்தல் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை MahaprabhuJune 4, 2024, 10:00 am051 views டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார். மூன்று சுற்று முடிவுகளில் பின்தங்கியிருந்த பிரதமர் மோடி 4ஆவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். 28,719 வாக்குகள் பெற்று வாரணாசி தொகுதியில் மோடி முன்னிலையில் உள்ளார்.