உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு பதாகை ஏந்தி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்