உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 செ.மீ. மழை பதிவு..!!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பஹ்ரைச் மாவட்டம் கைசர்கஞ்ச் பகுதியில் 25 செ.மீ., பாராபங்கி மாவட்டம் ராம்நகரில் 23 செ.மீ. மழை பதிவானது.

 

Related posts

ஜூன்-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை