உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு