உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தம்..!!

உத்தராகண்ட்: சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 43 மீட்டர் தூரம் வரை செங்குத்தாக துளையிடும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழு அறிவித்துள்ளது. செங்குத்தாக துளையிடப்பட்டுள்ள எஞ்சிய தொலைவுக்கு செங்குத்தாக துளையிட 40 முதல் 50 மணி நேரம் வரை ஆகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்கு மேலிருந்து ஆக்சிஜன் வழங்குவதற்கு 78 மீட்டர் தூரத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனை காரணமாக துளையிடும் பணி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு