உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!

உத்தராகண்ட்: டேராடூனில் மெஹந்தி விழாவின் போது மணப்பெண் ஸ்ரேயா மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைனிடாலில் நடந்த திருமண மெஹந்தி விழாவின்போது நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த மணப்பெண் ஸ்ரேயா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மணப்பெண் ஸ்ரேயா உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து