உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் 7 பேர் போட்டி!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் 7 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், முன்னாள் எம்.பி. சவுதரி தேஜ்வீர் சிங் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேச மாநில பாஜக பொதுச் செயலாளர் அமர்பால் மவுரியாவும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். உ.பி.மாநில முன்னாள் அமைச்சர் சங்கீதா பல்வந்த், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன் திரிவேதியும், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சத்னா சிங், ஆக்ரா முன்னாள் மேயர் நவீன் ஜெயினும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்