உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று காலை உதகை கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர்.ரேஸ் கோர்ஸில் அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்து, தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைத்தனர். அரசு நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் ஐகோர்ட்டில் இன்று காலை அவசர முறையீடு செய்துள்ளனர்.

 

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்