உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பாலம் கட்டும் பணி தொய்வு

 


உதகை: உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பாலம் கட்டும் பணியால் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சிறிய பாலம் கட்டும் பணி 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது என வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். உதகையில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.

Related posts

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்