பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை சரி செய்ய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

வீட்டுமனை பட்டா கோரி மனு