ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எடை போட்டுப் பார்க்க எதுவுமில்லாத அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்