ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பி.இ.,/ பி.டெக்.,படித்தவர்களுக்கு வேலை

பணி: Graduate Engineer Trainee-
15 இடங்கள்.
1. மெக்கானிக்கல்- 10 இடங்கள்.
2. இன்பர்மேஷன் டெக்னாலஜி- 5 இடங்கள்.
சம்பளம்: ரூ.40,000- 1,40,000.
வயது: 24.09.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2024 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் கேட்-2024 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோர்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2024.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு