ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 39 இடங்கள்

பணி: Attendant Grade I:
i) பிரிவு: Fitter: 10 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-2, ெபாருளாதார பிற்பட்டோர்-1)
ii) Diesel Mechanic: 3 இடங்கள் (பொது)
iii) Mechanic Repair & Maintenance: 2 இடங்கள் (பொது)
iv) Electrician: 15 இடங்கள் (பொது-7, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1)
v) Electronics Mechanic: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
vi) Instrumentation Mechanic: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).

சம்பளம்: ரூ.21,500-52,000.
வயது: 18 லிருந்து 30க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்குறிப்பிட்ட டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி. பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் 55% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
சிபிடி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
https://www.rfcl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 22.02.2024.

Related posts

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு